தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

Thiruthondar Puranam

 
சந்நிதானங்களின் அருளினால் நிகழ்ந்தது. இப்போது அப்புராணம் முழுமையும் அச்சு நிறைவாகிய வெளியீட்டு விழாவும் அவர்களது ஆசியின் வழியே அவர்களாதீனத்துக்குட்பட்ட ஆச்சாபுரப் பதியினில் கொண்டாடப் பெறுவது திருவருட் சம்மதமாகும்.
 
 
5. இப்பகுதி வெளிவரு மிடையில் காகிதமும் அச்சுச் செலவும் பிறவுமாகப் பல வகையாலும் முட்டுப்பாடுகள் நேர்ந்த போதெல்லாம் "உடுக்கை யிழந்தவன் கைபோல வாங்கே, இடுக்கண் களைவதாம் நட்பு" என்றபடி, உற்றிடத் துதவிகள் பலவும் மனமுவந்து செய்த எனது ஆருயிர்நண்பா கோவை - திரு.கா.ச.இரத்தின சபாபதி முதலியார் (C.S.R.) அவர்களுக்கு என் கடப்பாடுடைய நன்றியைச் செலுத்துகின்றேன்.
 
 
6. இவ்வெளியீட்டில் முன்போலவே எல்லா வகையாலும் உதவி செய்த எல்லாப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைச் செலுத்துகின்றேன்.
 
 
கோயமுத்தூர்
சேக்கிழார் நிலையம்
1-6-1950
அடியேன்,
C.K.சுப்பிரமணிய முதலியார்
பதிப்பு-உரை-ஆசிரியன்
 
 
 

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 12-01-2019 11:31:41(இந்திய நேரம்)