தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

பிழை செய்தி

Warning: Attempt to assign property 'dir' of non-object in template_preprocess_html() (line 2629 of /html/tamilvu/public_html/includes/theme.inc).

xxvi


xxvi

அவையடக்கம்

எண்சீரடியாசிரிய விருத்தம்

அரவிந்தத் தடத்துதித்து மதின்வசித்து மதனி
    னலர்ந்தமலர்த் தேன்சுவைசற் றறியாத்த வளைபோற்

பரவிந்தக் கொங்குமண் டலத்துதித்தும் வசித்தும்
    பழகுவனா யினுமதன்றன் பழஞ்சரித மோரேன்

திருவிந்தை யிலகுமிம்மண் டலசதகத் தினுக்கோர்
    சிற்றுரையு மேற்கோளுந் தேர்ந்தவர லாறுந்

தரவந்த வென்றுணிவுக் கியாவர்களே யிகழ்வார்
    தன்னூரி னபிமானந் தணந்தவரு மிலரே.


புதுப்பிக்கபட்ட நாள் : 22-02-2019 10:43:38(இந்திய நேரம்)