தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

கவிஞர் தமிழ் ஒளி

தோற்றம் : 21.9.1924

மறைவு : 29.3.1965

 

“தமிழுக்கு வளம் சேர்த்த மாகவிஞன். தன் வாழ்வை 
பாலைவனமாக்கிக் கொண்ட தவயோகி. அமரராகிவிட்ட அப்பெருமகனாரின் 
கவிதைப் படைப்புகள் யாவும் அமர இலக்கியங்களாக என்றும் நிலைத்திருக்கும்.
வெல்க, தமிழ் ஒளி!”

-செ.து. சஞ்சீவி


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 11-09-2016 10:37:41(இந்திய நேரம்)