தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

ஐயரவர்கள் பதிப்பித்த நூல்களின் அகரவரிசை


மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள்
பதிப்பித்த நூல்களின் அகரவரிசை

1.
அழகர் கிள்ளை விடு தூது
1938
2.
ஆற்றூர்ப் புராணம்
1935
3.
இயற்பகை நாயனார் சரித்திரக் கீர்த்தனை
1936
4.
உதயண குமார காவியம்
1935
5.
உதயணன் சரித்திரச் சுருக்கம்
1924
6.
ஐங்குறு நூறு
1903
7.
கச்சி ஆனந்தருத்திரேசர் வண்டு விடுதூது
1888
8.
கடம்பர் கோயிலுலா
1932
9.
கபாலீசுவரர் பஞ்சரத்தினம்
1940
10.
கலைசைக் கோவை
1935
11.
களக்காட்டுச் சத்தியவாகீசர் இரட்டை மணி மாலை
1935
12.
கனம் கிருஷ்ணையர்
1936
13.
குமர குருபர சுவாமிகள் பிரபந்தத் திரட்டு
1939
14.
குறுந்தொகை
1937
15.
கோபால கிருஷ்ண பாரதியார்
1936
16.
சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும்
1929
17.
சங்கர நயினார் கோயிலந்தாதி
1934
18.
சங்கரலிங்க உலா
1933
19.
சிராமலைக் கோவை
1937
20.
சிலப்பதிகாரம்
1892
21.
சிவக்கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
1932
22.
சிவசிவ வெண்பா
1938
23.
சீகாழிக் கோவை
1903
24.
சீவக சிந்தாமணி
1887
25.
சூரைமாநகர்ப் புராணம்
1904
26.
செவ்வைச் சூடுவார் பாகவதம்
1941
27.
தக்கயாகப்பரணி
1930
28.
தண்டபாணி விருத்தம்
1891
29.
தணிகாசலபுராணம்
1939
30.
தமிழ்நெறி விளக்கம்
1937
31.
தமிழ் விடுதூது
1930
32.
தனியூர்ப் புராணம்
1907
33.
திரு இலஞ்சி முருகன் உலா
1935
34.
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா
1933
35.
திருக்கழுக்குன்றத்துலா
1938
36.
திருக்காளத்தி நாதர் இட்டகாமிய மாலை
1938
37.
திருக்காளத்தி நாதருலா
1904
38.
திருக்காளத்திப் புராணம்
1912
39.
திருக்குடந்தைப் புராணம்
1883
40.
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
1940
41.
திருத்தணிகைத் திருவிருத்தம்
1914
42.
திரு நீலகண்ட நாயனார் சரித்திரம்
1936
43.
திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்
1908
44.
திருப்பூவண நாதருலா
1904
45.
திருப்பெருந்துறைப் புராணம்
1892
46.
திருமயிலைத் திரிபந்தாதி
1888
47.
திருமயிலை யமக அந்தாதி
1936
48.
திருமலையாண்டவர் குறவஞ்சி
1938
49.
திருவள்ளுவரும் திருக்குறளும்
1936

புதுப்பிக்கபட்ட நாள் : 06-09-2016 12:39:02(இந்திய நேரம்)