தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

முக்காலங்களிலும் வினைகள் வேறுபட்டு வழங்கும் முறையைக் காட்டும் வாய்ப்பாடு

 • TABLE OF CLASSIFICATION OF ACCORDING TO THEIR CONJUGATION


  வினைப்பகுதி
  நிகழ்கால முற்று
  இறந்தகால முற்று
  எதிர்கால முற்று
  நிகழ்காலவினையெச்சம்

  Root

  Present Tense
  Past Tense

  Future Tense

  Infinitive
  1. செய்
  செய்கிறேன்
  செய்தேன்
  செய்வேன்
  செய்ய
  2,ஆள்
      ஆளூ
  ஆள்கிறேன் 
   ஆளூகிறேன்
  ஆண்டேன்
  ஆள்வேன
  ஆளுவேன்
  ஆள
  3, கொல்   
       கொல்லு
  கொல்கிறேன்  
   கொல்லுகிறேன்
  கொன்றேன்
  கொல்வேன் 
  கொல்லுவேன்
  கொல்ல
  4, அறி
  அறிகிறேன்
  அறிந்தேன்
  அறிவேன்
  அறிய
  5, ஆக்கு
  ஆக்குகிறேன்
  ஆக்கினேன்
  ஆக்குவேன்
  ஆக்க
  6, ஈடு
  நடுகிறேன்
  நட்டேன்
  நடுவேன்
  நட
  7, உண் 
       உண்ணு
  உண்கிறேன்    
   உண்ணுகிறேன்   
  உண்டேன்
  உண்பேன்
  உண்ணுவேன்
  உண்ண
  8, தின்      
       தின்னு
  தின்கிறேன்  
  தின்னுகிறேன்
  தின்றேன்
  தின்பேன்                         தின்னுவேன்
  தின்ன
  9, கேள்
  கேட்கிறேன்
  கேட்டேன்
  கேட்பேன்
  கேட்க
  10, கல்
  கற்கிறேன்
  கற்றேன்
  கற்பேன்
  கற்க
  11, தீர்
  தீர்கிறேன்
  தீர்த்தேன்
  தீர்ப்பேன்
  தீர்க்க
  12, நட
  நடக்கிறேன்
  நடந்தேன்
  நடப்பேன்
  நடக்க
  13, தா, சா, காண் முதலியன முதனிலைதிரிந்தும் பிறவாறும் வேறுபடும் வினைகள்,


  HOME
புதுப்பிக்கபட்ட நாள் : 30-08-2017 14:01:35(இந்திய நேரம்)