தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

நூல்களை மேற்கோளாண்ட முறை

 • நூல்களை மேற்கோளாண்ட முறை

  METHOD OF CITING  QUOTATIONS

  1
  நூல் உட்பிரிவின் முதற்குறிப்பு, பாட்டு அல்லது சூத்திரத்தின் எண்
  ...
  கம்பரா நாட்டுப், 1,
  2
  நூல் உட்பிரிவினெண், பாட்டு அல்லது விஷயத்தின் எண்
  ...
  பிரபோத, 12, 13
  3
  நூல் பாட்டு அல்லது விஷயத்தின் தொடரெண்
  ...
  குறள், 1116, அணியி, 12
  4
  நூல் பாட்டெண், வரியெண்                ,,,                        ,,,                              ,,,
  ...
  பரிபா, 13, 14
  5
  நூல் பக்கவெண், பாட்டெண்              ,,,                        ,,,                              ,,,
  ...
  தேவா, 139, 6,
  6
  நூல் பக்கவெண்               ,,,             ,,,                        ,,,                              ,,,
  ...
  அசுவாச, 15.
  7
  நூல்  பெரும்பிரிவின், முதற்குறிப்பு, சிறுபிரிவின் எண் அல்லது முதற்குறிப்பு, பாட்டு                   அல்லது கண்ணியென்,
  ...
  பெருங், உஞ்சைக், 4.7              திவ், இயற், திருவிருத், 2,         ஷெ, ஷெ, பெரிய, ம, 10,
  8
  நூல் பெரும்பிரிவினெண், சிறுபிரிவின் முதற்குறிப்பு அல்லது எண், பாட்டு                       அல்லது கண்ணியென்,
  ...
  அருட்பா, i, நெஞ்சறி, 4,            ஈடு, 5, 5, 4.
  9
  நூல் மட்டும்                  ,,,                  ,,,                       ,,,                              ,,,
  ...
  பிங்,
  10
  நூல் வரி அல்லது கண்ணியென்          ,,,                       ,,,                             ,,,
  ...
  மதுரைக், 64, விக்கிரம, உலா, 21
  11
  நூல் தொகுதியெண் அல்லது தொகுதியின் பெயர்க்குறிப்பு,  பக்கவெண்
  ...
  S. I. I. i, 29,
  12
  நூல் தொகுதியெண், பக்கவெண் பாட்டெண்                    ,,,                            ,,,
  ...
  தனிப்பா, i, 17, 79.
  13
  நூல் பிரிவின் முதற்குறிப்பு, அதிகாரவெண், விஷயவெண்                               ,,,
  ...
  விலிலி, மார், 11, 22,
  14
  நூல் பாட்டு அல்லது சூத்திரத்தின் தொடரெண், மேற்கோளெண்                      ,,,
  ...
  மாறனல, 23, 207
  15
  நூல் நூல் பாட்டு அல்லது சூத்திரத்தின் தொடரெண், பக்கவெண்                      ,,,
  ...
  யாப், வி, 96, 400
  16
  நூல் பிரிவின் முதற்குறிப்பு, பத்தினெண், பதிகவெண், பாட்டெண்                    ,,,
  ...
  திவ், திருவாய், 1, 2, 3.


  HOME
புதுப்பிக்கபட்ட நாள் : 05-08-2017 16:24:54(இந்திய நேரம்)