தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

List Of Tamil Authors Quoted In The Tamil Lexicon


 • அகஸ்தியார்
     பேரகத்தியம்(முதற்பாகம்)
     வைத்தியரத்தினச் சுருக்கம்
  அகோரதேவர்
      வேதாரணிய புராணம்
  அடியார்க்கு நல்லார்
     சிலப்பதிகாரம்-உரை
  அண்ணாமலை ரெட்டியார்
     காவடிச்சிந்து
  அதிராவடிகள்
     திருமுறைப்பகுதி
  அதிவீரராமபாண்டியர்
     காசிகண்டம்
     திருக்கருவைப்பதிற்றுப்பத்தந்தாதி
     திருக்கருவைக்கலித்துறையந்தாதி
    நைடதம்
     கூர்மபுராணம்
    கொக்கோகம்
  அந்தகக்கவி வீரராகவ முதலியார்
     திருவாரூருலா
  அபிராமி பட்டர்
     அபிராமியந்தாதி
  அம்பலவாணக்கவிராயர்
     அறப்பளீசுர சதகம்
  அம்பலவாணதேசிகர்
    பண்டாரசாத்திரம்
    - தசகாரியம்
    -சன்மார்க்கசித்தியார்
    -சிவாச்சிரமத்தெளிவு
    -சித்தாந்தப்பஃறொடை
    -சித்தாந்தசிகாமணி
    -உபாயநிட்டை  வெண்பா          நிட்டைவிளக்கம்
    - உபதேச வெண்பா
    அதிசயமாலை
    நமசிவாயமாலை
  அமிதசாகரர்
     யாப்பருங்கலக்காரிகை
    யாப்பருங்கலம்
  அமிர்தகவிராயர்
    ஒருதுறைக்கோவை
  அரசகேசரி: யாழ்ப்பாணம், நல்லூர்
    இரகுவம்மிசம்

   

  அரபத்த நாவலர்
    பரதசாஸ்திரம்
  அரிசில்கிழார்
    பதிற்றுப்பத்து-எட்டாம்பத்து
  அரிதாசர்
    இருசமயவிளக்கம்
  அருணந்திசிவாசாரியர்
    சிவஞானசித்தியார்: பக்கம்
    சிவஞானசித்தியார்: பரபக்கம்
  அருணாசலக்கவிராயர்: சீகாழி
     இராமநாடகம்
    சீகாழித்தலபுராணம்
  அருணகிரிநாதர்
    கந்தரந்தரதி
    கந்தரநுபூதி
    கந்தரலங்காரம்
    திருப்புகழ்
    திருவகுப்பு
  அருணாசலம் பிள்ளை & நாராயண தாஸர்
    சங்கீதகாயகாமிர்தவர்ஷணி
  அருமருந்தைய தேசிகர்
    அரும்பொருள்விளக்க நிகண்டு
  அவிரோதியாழ்வார்
    திருநூற்றுந்தாதி
  அழகிய சிற்றம்பலக் கவிராயர்
    தளசிங்கமாலை
  அழகியமணவாளப்பெருமாள் நயினார்
    ஆசார்யஹ்ருதயம்
    அனவரதவிநாயகம் பிள்ளை பழமொழி அகராதி
  ஆசுகவிராசர்
    அரிச்சந்திர புராணம்
  ஆண்டாள்
    திருப்பாவை
    நாய்ச்சியார் திருமொழி
  ஆண்டிப்புலவர்
    ஆசிரிய நிகண்டு
  ஆத்மநாத தேசிகர்
     சோழமண்டல சதகம்
  ஆபத்தாரணர்
    பூகோள விலாசம்
  ஆழ்வார்கள்
     நாலாயிரதிவ்வியப்பிரபந்தம்

   

   

  1
  HOME

புதுப்பிக்கபட்ட நாள் : 28-08-2017 16:49:22(இந்திய நேரம்)