சொல்லும் கொள்ளப்படும் என்றவாறு.
அவை: காரம், கரம், கான், ஆனம், ஏனம், ஓனம் எனவும்;
மன், மார், ஆர், தெய்ய எனவும் வரும்.
புறனடை என்பது நூலுள்ளே தொகாதவற்றைப் பாதுகாத்து நூற்குமுட்டாகாமை உணர்தற்பொருட்டாக வைத்து உரைப்பது. (48)
ஏழாவது இடையியல் முற்றிற்று.
Tags :