தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Tholkappiyam-nachinarkinyam

நச்சினார்க்கினியர் உரை - சொல்லதிகாரம்
உ.வே.சாமிநாதையரவர்கள் படித்த, பதிப்பித்த ஓலைச்சுவடிகள்
ஓலை எண் :   727


னுங் குறிப்பு உணர்த்திற்று. ஆனம்,
 

(தேவா.     6537)  ஏனம்,  ஓனம்  என்பன  எழுத்துச்      சாரியை.
‘எப்பொருள்  எத்தன்மைத்தாயினும்’  (குறள்.355)  என   வரும்  எகர
வினாவுங்  கொள்க.  அங்கு,  இங்கு,  உங்கு, எங்கு என  எழுத்தினுள்
‘இடப்பொருள்  உணர்த்தும்’  என்றனவும்  (எழுத்.429)   இவை நீண்டு
வருவனவும்,      (எழுத்.427)      பிறவாற்றான்        வருவனவும்  இதனாற் கொள்க.         (48)
 

இடையியல் முற்றிற்று.

Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 08-09-2016 18:00:38(இந்திய நேரம்)