கண்ணி கார் நறுங் கொன்றை; காமர் வண்ண மார்பின் தாரும் கொன்றை: ஊர்தி வால் வெள் ஏறே; சிறந்த சீர் கெழு கொடியும் அவ் ஏறு என்ப: கறை மிடறு அணியலும் அணிந்தன்று; அக் கறை மறை நவில் அந்தணர் நுவலவும் படுமே: பெண் உரு ஒரு திறன்
Tags :
பார்வை 92
புதுப்பிக்கபட்ட நாள் : 09-09-2016 19:58:50(இந்திய நேரம்)