நிரந்தர பாலின அமைப்பு (Permanent sexual Characters)
பாலியல் முதிர்ச்சியின் துவக்க நிலையில் மீனின் நிறம் மற்றும குறிப்பிட்ட சில பண்புகள் ஒரு சிறப்பான பங்கை பெறுகிறது
தற்காலிக பாலின அமைப்பு
புணர்ச்சி செய்யும் பருவத்தில் மட்டும் பாலினத்தை ஆண் மற்றும் பெண் என அறியலாம் மற்ற நேரங்களில் ஆண் பெண் பாலினத்தை வேறுபடுத்தி அறய முடியாது.
chapter - 10 மீன்களின் முட்டையிடும் திறன்
Gravimetric method
முட்டை திசுக்களிலிருந்து விடுவிக்கப்பட்ட முட்டைகள் நீரினால்நன்கு கழுவப்பட்டு நீர் உறிஞ்சும் காகிதத்தின் மூலம் உறிஞ்சப்படுகிறது முட்டைகளின் மொத்த எடையை கண்டறிந்த பின் ஆங்காங்கே சுமார் 500 முட்டைகளின் மாதிதிகளை எண்ணி அவற்றின் எடையையும் கண்டறிய வேண்டும் F=nG/g இதில் F = முட்டையிடும் திறன் n = எண்ணிக்கை G = கருமுட்டையின் மொத்த எடை g = மாதிரிமுட்டைகளின் எடை
கொள்ளளவு முறை
மீனின் அனைத்து முட்டைகளும் நீரில் தனித்தனியே பிரியும் வரை கொளகலனை நன்றாக கலக்கி அதன் கொள்ளளவை காண வேண்டும் பின்னர் அதிலிருந்து துணை மாதிரிகள் பிப்பெட் மூலம் எடுக்கப்பட்டு அதன் கொள்ளளவை கண்டு பின் முட்டைகள் எண்ணப்படுகிறது. F=n V/V இதில் F=முட்டையிடும் திறன் n=முட்டைகளின் எண்ணிக்கை V=மொத்த முட்டைகளின் கொள்ளளவு r=துணை மாதிரி முட்டைகளின் கொள்ளளவு
முட்டைகளை பதப்படுத்துதல் (Preservatives)
பொதுவாக மீனின் முட்டைகள் கில்சன் திரவத்தில் பதப்படுத்தப்படுகிறது கில்சன் என்பவரால் பரிந்துரை செய்யப்பட்டதால் இத்திரவம் சில்சம் திரவம் என்று அழைக்கப்படுகிறது கீழ்கண்ட முறைகளில் கில்சன் சிரவமானது தயாரிக்கப்படுகிறது.
60% ஆல்கஹால் -100மிலி 80% அசிடிக் அமிலம் - 15 மிலி
உறைபனி அசிடிக் அமிலம் 18மிலி மெர்குரிக் குளோரைடு 20 கிராம் தண்ணீர் 880மிலி
Chapter 11
மீனின் வயிற்றுணவு பகுப்பாய்வு முறைகள்
மீன் உண்ணும் உணவின் அளவை பொறுத்து மீனின் வயிறானது எட்டு வகைளைாகப் பிரிக்கப்படுகிறது.
பெருத்த வயிறு (Gorged stomach)
முழு வயிறு (Full stomach) - வயிற்றுக் குழீ முழுவதுமாக ஆக்கிரமித்து காணப்படும்
3/4 வயிறு - உணவானது 3/4 பகுதி மட்டும்ஆக்கிரமித்துக் கொள்ளும்
1/2 வயிறு - உணவானது 1/2 பகுதி மட்டும் ஆக்கிரமித்துக் கொள்ளும்
1/4 வயிறு - உணவானது 1/4 பகுதி மட்டும் ஆக்கிரமித்துக் கொள்ளும்
சிறதளவு வயிறு (Trace stomach)
வெற்றிட வயிறு (Empty stomach)
சுருங்கிய வயிறு (Regurgitate stomach)
மீனின் வயிற்றைgபகுப்பாய்வு செய்வதன் மூலம் ஒரு மீனானது தாவரவுண்ணி வகையைச் சார்ந்ததா இல்லை விலங்குண்ணி வகையைச் சார்ந்ததா இல்லை அனைத்துண்ணி வகையைச் சார்ந்ததா என்பதை கண்டறியலாம்
மீன்களில் அடையாளம் இடுதல் (Marking or tagging)
தனி மீனையோ அல்லது ஒரு குழுக்களான மீன்களையோ சில் குறிப்பிட்ட மொழீட்நுட்பத்தின் மூலமோ அல்லது சிறப்பு செய்முறைகளின் மூலமோ அடையாளமிடப்படுகிறது இவ்வாறு மீன்களில் அடையாள இடப்படுவதால் ஒரு மீனினத்தின் அடர்த்தி இறக்கும் திறன் வாழும் திறன் மற்றும் பிடிக்கம் மீன்கள் வீதம் போன்றவை கணக்கிடப்படுகிறது அது மட்டுமல்லாமல் அனோடிரோமஸ் (Anadromous) மற்றும் கேட்டோடிரோமஸ் (Catadromous) மீன்கள் எவ்வாறு திரும்ப தன் தாயக இடத்தை அடைகிறது என்பதையும் அறியலாம் மீன்களின் வயது மற்றும் வளர்ச்சியையும் கண்டறியலாம் இதன்மூலம் பெற்றோர் வழிக் கொள்கையை (Parent stream theory) அறிந்து கொள்ளவும் முடிகிறது
அடையாள குறியீட்டு நுட்பங்களின் வகைகள்
குழுவாக மீன்களை அடையாள குறியிடுதல் (Group making techniques)
மீன்களை குழுக்களாக கண்டறிய பயன்படுகிறது
இது ஒரு மிfகவும் பழமையான தொழில்நுட்பமாகும்
துடுப்பு வெட்டுதல் (Fin clipping)
மீன்களின் துடுப்புகளை வெட்டுவதன் மூலம் அடையாளப் படுத்தப்படுகிறது
இடுப்பு துடுப்புகளை (Pelvic fin) வெட்டுவதே மிகச் சிறந்த முறையாகும் ஏனென்றால் மற்ற துடுப்புகள் மீன்கள் நீந்துவதற்கு உதவுகின்றன
வெட்டப்பட்ட துடுப்புகள் மீண்டும் வளர்ச்சி அடைவதில்லை
இந்த தொழில் நுட்பத்தின் மூலம் மீன்கள் நோய்வாய்பட நேரிடலாம்
செவுள் முடி அல்லது துடுப்புகளில் துளையிடுதல் (Opercular & fin punch)
துளையிடும் கருவிகளின் மூலம் செவுள் மூடி மற்றம் துடுப்புகளில் துளையிடப்பட்டு மற்ற மீன்களில் இருந்து பிரித்தறியப் படுகிறது
சூடு போடுதல் / தழும்பு உண்டாக்குதல் (Branding)
இம்முறை மீன்களில் இரண்டு வழிகளில் நடைமுறைப்படுத்தப்படுகிறது 1.வெப்ப தழும்பிடுதல் (Hot branding), 2. குளிர் தழும்பிடுதல் (Cold branding)
வெப்ப தழும்பிடுதல் : மின்சாரம் மூலம வெப்பப்படுத்தப்பட்ட கம்பியின் உதவியுடன் தழும்புக்ள இடப்படுகிறது
குளிர் தழும்பிடுதல்: திட கரியமில வாயு அல்லJது திரவு நைட்ரஜன் அல்லது உலர் பனிக்கட்டி மற்றும் அசட்டோன் கலவை அல்லது எத்தலால் மற்றும் உலர் பனிக்கட்டி கலவை போன்றவைகளால் தழும்பிடப்படுகிறது
பச்சைக் குத்துதல் (Tatooing)
ஊசி அல்லது அதிவிகளைக் கொண்டு மீனின் தோலுக்கு அடியில் சில் நிறமிகள் உட்புகுத்தப்படுகின்றன
ட்டிாப்பன் மூலம் (அ) இந்திய மை (Indian ink or trypan blue in titanium) இவற்றுடன் டைட்டானியம் கலந்து பச்iசை குத்தப்படுகிறது
தோலுக்கு அடியில் ஊசியின் மூலம் குறியிடுதல் (Subcutaneous injection)
அடையாளக் குறிகள் ஊசியின் மூலம் உட்புகுத்தப்படுகிறது
பெரும்பாலும் அல்சியன் நீலம் குரோமியம் ஆக்ஸைடு மற்றும் பாஸ்ட நீலம் போன்ற நிறமிகள் பயன்படுத்தப்படுகிறது
தனியாக அடையாள குறியிடுதல் (Individual marking techniques)
இம்முறை ஒவ்வொரு மீனுக்கும் தனித்தனியே எண் அல்லது குறியீடு அளிக்கப்படுகிறது இவை இரண்டு வகைபடும்
உட்புறகுறியீட்டு தொழில்நுட்பம் (Internal marking technique)
வெளிப்புற குறியீட்டு தொழில்நுட்பம் (External marking technique)
உட்புற குறியீட்டு தொழில்நுட்பம்
குறியீடு அளிக்கப்பட்ட உலோகம் அல்லது பிளாஸ்டிக் பொருட்களை அம்முறையில் உட்செலுத்தி அடையாளம் இடப்படுகிறது.
உட்செலுத்தப்பட்ட உலோகம் அல்லது பிளாஸ்டிக் போன்றவை X கதிர்கள் மூலமோ அல்லது ரேடியோ அலைகள் மூலமோ கண்டறியப்படுகிறது
வெளிப்புற குறியீட்டு தொழில் நுட்பம்
இம்முறையில் குறியீடுகள் உடலின் மேற்புற தோல்பகுதியிலோ அல்லது தலையின் மேல்பகுதியிலோ அல்லது தாடை பகுதிகளிளோ அடையாளமிடப்படுகிறது
சந்தைகளில் பொதுவாக கீழ்கண்ட குறியீடுகள் விற்பனை செய்யப்படுகிறது அவையாவன
கம்பிக் குறியீடு (Wired on tag)
பீட்டர் சன் வட்டு (peterson disk) குறியீடு இது பெரும்பாலும் துடுப்பு மீன்களில் பயன்படுத்தப்படுகிறது
பசை வகை குறியூடு (Glue on shellfish tags)இது ஓடு உடைய மீன்களில பயன்படுத்தப்படுகிறது
துருபிடிகாத இரும்பினால் ஆன குறியீடுகள் (Stainless steel head dart tag)
உடற்குழி அடையாளக் குறிகள் (Body cavity tages)
அடையாளக் குறிகளின் நன்மைகள்
உயிரினங்களுக்குள் செலுத்திய பின் உயிரிகளின்உறுப்புகSளுக்கு பாதிப்பு பெரும்பாலும் ஏற்படுவதில்லை
எளிதாக பொறுத்தக்கூடியவை
நீண்ட காலம் நிலைப்புத் தன்மை கெரண்டவை
குறியீடுகள் சிறயதாகவும எளிதிyல் கண்ணுக்கு புலப்படக் கூடியதாகவும் உள்ளன
குறியீடுகள் மீன்களின் இயக்கத்திற்கு எவ்வித பாதிப்பும் அளிப்பதில்லை
மீன்களின் உண்பதற்கான தகவமைப்புகள்
மீன்களின் வாய் பற்கள் உதடுகள் மற்றும் செரிமான மண்டலம் போன்றவைஉணவு உண்பதற்கான சில சறப்பியல்புகளை பெற்றுள்ளது
1. வாய் (Mouth)
மீன்கள் வெவ்வேறு வகையான வாய் மற்றும் தாடைகளின் அமைப்பைக் கொண்டுள்ளது அவையாவன
கீழ்த்தாடை ேமேல் தாடைiயை விட பெரியதாக உள்ள மீன்கள (எ.கா) Half beak வரை அலகு
மேல் தாடை நீண்டு அலகு போல் உள்ள மீன்கள் (எ.கா) பெடல் மூக்கு மீன் Paddle nose fish.
தாடைகள் குழாய் போல் நீண்டு வாய்முனையில் காணப்படும் (எ.கா) செளரிமீன் saury fish, pike fish
மேல் தாடை கீழ் தாடை இரண்டும் சம அளவில் நேராக உள்ள மீன்கள் Terminal mouth (எ.கா) நேஸ் மீன் chondrostoma nasus
கீழ்புறமாக வாய் அமைந்த மீன்கள் (Inferior mouth) (எ.கா) சுறா
மேற்புறமாக வாய் அமைந்த மீன்கள் (Superior mouth) (எ.கா) கட்லாகெண்டை
2. உதடுகள் (Lips)
மின்களை தாடையுடைய மீனகள் (Jawed fish or Gnathostoma) மற்றும் தாடையற்றமீன்கள் (Jawless fish or agnatha) என இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம் உதடுகள் உணவு உண்பதற்காக மட்டுமல்லாமல் பற்று உறுப்பாகவும் (Hold fast organs) உள்ளது பற்று உறுப்பை பெற்றுள்ள மீன்களின் உதடுகள் மடிப்புகளையோ அல்லது நீட்சிகளையோ கொண்டுள்ளது மேலும் நீட்சிக்ள உணவை க் கண்டறியவும் பயன்படுகிறது. (எ.கா) அயிறை மீன்கள் (Loaches)
3. பற்கள் (Teeth)
பொதுவாக மீன்களில் பற்களானது தாடை வாய் மற்றும் தொண்டை போன்றபகுதிகளில் காணப்படுகிறது மீன்களின் பற்களை சிங்கப் பற்கள் (Canine teeth) பெட்டும் பற்கள் (Incissor) மற்Wறும் கடைவாய் பற்கள் (Molariform) என பிரிக்கலாம் உணவைஅரைக்கும் பற்களை கார்டிஃgபாம் (Cardiform) என்றும் சிறிய கூர்மையான பற்கனை வில்லிஃபார்ம் (Villiform) என்றும் கூறப்படுகிறது
தாடையில் பற்களை கொண்ட மீன்கள் (எ.கா) ஊளிமீன்கள், வாளை மீன்கள்
தொண்டையில் பற்களை கொண்ட மீன்கள் (எ.கா) பண்ணாமீன்
செவுள் வரிகள் (Gill rakers)
உணவு உண்பதற்கேற்ப மீன்கள் ஒரு சறப்பான தகவமைப்பை செவுள் வரிகளில் பெற்றுள்ளது மிதவை உயிரிகளை உண்ணும் மீன்களின் செவுள் வரிகள் நீண்Lடும நெருக்கமாகவும் காணப்படும் இதனால் அமமீன்களின் செவுள் வரிகள் ஒரு வடிப்பானை போன்று செயல்படுகிறது அனைத்துண்ணி மீன்களில் செவுள் வரிகள் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ இல்லாமல் இடைப்பட்ட அளவில் காணப்படும்
ஆர்த்தோபோடாலஜி (Arthopodology)
கணுக்காலிகளைப் பற்றிய அறிவியல் பிரிவு (எ.கா) பூச்சிகள் இறால்கள்
கார்சினாலஜி (Carcinology)
ஒட்டுடலிகளைப் பற்றிய அறிவியல் பிரிவு இறால் நண்டு மற்றும் சிங்கிறால்களைப் பற்றி படிக்கும் பிரிவு
மாலக்காலஜி அல்லது டெயூதாலஜி (Malacology / tenthology)
மெல்லுடலிகள் மற்றும்தலைக்காலிகளான Mஆக்டோபஸ் கணவாய் போன்ற உயிரினங்களைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவாகும்
கான்காலஜி (Concology)
மெல்லுடலி செல்களின் ஓடுகளைப் பற்றி படிக்கும் mஅறிவியல் பிரிவு