தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

உலகநீதி

4.2 உலகநீதி

உலகநாதரால் இயற்றப்பட்ட அறஇலக்கியம் உலகநீதி. இந்நூல் பதிமூன்று பாடல்களைக் கொண்டது. இந்நூலின் ஒவ்வொரு பாடலிலும் உள்ள இறுதி வரி முருகனின் பெருமையைக் கூறுகிறது. உலக நீதியின் கடவுள் வாழ்த்தில் விநாயகப் பெருமான் போற்றப்படுகிறார்.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 11-08-2017 15:47:54(இந்திய நேரம்)
சந்தா RSS - உலகநீதி