3.3 முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று
முன்னிலையில் உள்ள ஒருவரை நோக்கி ‘நீ இச்செயலைச்செய்வாயாக’ என ஏவினால், அவ் ஏவலை வெளிப்படுத்தும்சொல்லுக்கு ஏவல் வினை என்று பெயர்.