சிறுகதை அளவில் சிறியது என்றாலும் அது சொல்லுவதும் உணர்த்துவதும் அதிகம். எளிய உரைநடை வடிவில் அமைவதால் விரைவில் மக்களைச் சென்றடையும் சிறப்பு இவ்விலக்கியத்துக்கு