தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

A021333-இசைநிறை

3.3 இசை நிறை

இசை நிறை என்பது வேறு பொருளை உணர்த்தாது செய்யுளில் ஓசையை நிறைத்து (முழுமையாக்கி) நிற்பது, இசைநிறைக்கும் இடைச்சொற்களாக ஏ, ஒடு, தெய்ய ஆகியன குறிக்கப்படுகின்றன.

தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 26-07-2017 19:32:57(இந்திய நேரம்)
சந்தா RSS - a021333-இசைநிறை