A021351-ஒருகுணம் தழுவிய உரிச்சொற்கள்
5.1 ஒரு குணம் தழுவிய உரிச்சொற்கள்
பல உரிச்சொற்கள் ஒரே குணம் (பொருள்) குறித்து வருவது உண்டு. மிகுதி என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும், சொல் என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும் ஓசை என்னும் பொருள் தரும் உரிச்சொற்களையும் நன்னூலார் வரிசைப்படுத்திக் கூறுகிறார்.
- பார்வை 6762