விரோத அணி
5.6 விரோத அணி
யாப்பு இலக்கணத்தின் செல்வாக்கை அணி இலக்கணத்தில் காணலாம். யாப்பு இலக்கணத்தில் செய்யுள் உறுப்புகளில் ஒன்றாகக் கூறப்படுவது 'தொடை' என்பது. பாடலில் ஓசை நலம் பற்றியது தொடை.. தொடை வகையுள் ஒன்று 'முரண் தொடை' ஆகும் என்பதை யாப்பு இலக்கணத்தில் படித்திருப்பீர்கள். மீண்டும் நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். முரண் தொடையே தண்டியலங்காரத்தில் விரோத அணி என்று கூறப்படுகிறது.
- பார்வை 816