A071211.htm-பிற்கால அறநூல்கள்
1.1 பிற்கால அறநூல்கள்
தமிழில் தோன்றிய அறநூல்கள் பல. அவற்றில் `பதினெண்கீழ்க் கணக்கு’ என்னும் தொகுதியில் பதினோர் அறநூல்கள் உள்ளன. அவற்றை இதற்கு முந்தைய தொகுதியில் நீங்கள் படித்திருப்பீர்கள். இத்தொகுதியில் பதினெண் கீழ்க்கணக்கில் இடம்பெறாத பிற்கால அறநூல்கள் இடம்பெறுகின்றன.
- பார்வை 2