அனைவருக்கும் தெய்வமாகக் குமரகுருபரர் யாரைக் குறிப்பிட்டுள்ளார்? அனைவருக்கும் தெய்வமாகக் குமரகுருபரர் முருகனைக் குறிப்பிட்டுள்ளார்.