நான்முகனைவிடப் புலவர்கள் உயர்ந்தவர்கள். எவ்வாறு? நான்முகன் படைத்துள்ள மனித உடல்கள் அழியும். ஆனால் தமிழ்ப் புலவர்கள் படைத்துள்ள கவிதைகள் அழிவதில்லை.