ஔவையார், யாரை ‘மரம்’ என்று குறிப்பிடுகிறார்? கற்றவர்கள் அவையில் படிக்கத் தெரியாமல் நிற்பவனை ‘மரம்‘ என்று ஔவையார் குறிப்பிடுகிறார்.