ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை என்றால் அந்த ஆறு எதன் மூலம் தண்ணீர் கொடுக்கும்?
ஆற்றில் தண்ணீர் ஓடவில்லை என்றால், ‘ஊற்று‘ மூலம் ஆறு தண்ணீர் கொடுக்கும்.