C012256.htm-செயல்திறம்
5.6 செயல்திறம்
யாரும் செயல் அற்று இருப்பதில்லை. எல்லோரும் செயலாற்றுகிறார்கள். ஆனால் எல்லோருடைய செயலும் பலனைத் தருவதில்லை. சிலர் செய்கின்ற செயல் பயன் உடையதாகவும் வேறு சிலர் செய்கின்ற செயல் பயன் அற்றதாகவும் இருப்பதற்குக் காரணம் எது என்று நாம் அறிந்து கொள்ள வேண்டாமா? இதைச் செயல் செய்யும்
- பார்வை 1037