4.2 திணையின் தொடர்புடையவை
திணையின் தொடர்புடையனவாகத் திணை, கைகோள், கூற்று,கேட்போர், இடம், காலம் என்பனவற்றைக் கொள்ளலாம்.