Diploma Course - D03114-சீர்களும் அவை தோற்றுவிக்கும் தளைகளும்
4.4 சீர்களும் அவை தோற்றுவிக்கும் தளைகளும்
முன்பு, நாம், சீர்கள் நான்கு வகைப்படும் என்றும், அவை ஓரசைச் சீராகிய அசைச்சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என்றும் படித்தோம். இப்பெயர்கள் அசையின் எண்ணிக்கையைக் கருதி வைத்த பெயர்கள்.
- பார்வை 1200