6.3 வகைப்பாடுகள்
நம்பியகப் பொருள் நூல் முழுவதும் இடம் பெற்ற இலக்கணச்செய்திகளில் அமைந்த வகைப்பாடுகளை ஒருங்கு தொகுத்து ஓரிடத்தேகாண்பதாகக் கீழ்க்காணும் பட்டியல் அமைக்கப்பட்டுள்ளது.