தி.ஜானகிராமன தஞ்சை மாவட்டத்தில் தேவங்குடி என்ற ஊரில் பிறந்தவர். 28.06.1921 இல் பிறந்து 1983 நவம்பரில் அமரரானவர். தம்முடைய 16-17 வயதிலேயே எழுத்துப் பணியினைத் தொடங்கி விட்டார்.