திருமங்கையாழ்வார் சோழ நாட்டில் உள்ள திருவாலி திருநகரிக்கு அருகில் இருக்கின்ற திருக்குறையலூரில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் அவதரித்தவர். இவர் அருளியவை: