Purananooru-1.2
1.2 இரண்டாம் பாடலும் ஒன்பதாம் பாடலும்
புறநானூற்றின்
இரண்டாம் பாட்டு மண்திணிந்த நிலனும்
எனத் தொடங்குவது. இப்பாட்டின் ஆசிரியர் முரஞ்சியூர்
முடிநாகராயர். இப்பாட்டு சேரமான்
பெருஞ்சோற்று
உதியஞ் சேரலாதனை நோக்கிப் பாடப் பெற்றது.
- பார்வை 4