TVU Courses- அயலவர் தொடர்பால் ஏற்பட்ட மாற்றங்கள்
4.5 அயலவர் தொடர்பால் ஏற்பட்ட மாற்றங்கள்
பழந்தமிழர்கள் பிறநாட்டாருடனும், வடஇந்தியருடனும் வாணிபத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதால் அவர்களுக்குள் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இம்மாற்றங்கள் பழந்தமிழரின் மொழி, சமயம், சமூக வாழ்வு ஆகியவற்றில் நிகழ்ந்தன.
- பார்வை 971