TVU Courses- பாண்டியர் செய்த போர்கள்
4.3 பாண்டியர் செய்த போர்கள்
முற்காலப் பாண்டியர் எனக் கூறப்படும் 14 மன்னர்களும் அண்டை நாட்டாருடன் போர் புரிவதைத் தொழிலாக கொண்டிருந்தனர். இவர்கள் தங்களது பேரரசினை விரிவுபடுத்தவும், தங்களது ஆதிக்கத்தை அண்டை நாடுகளின் மீது செலுத்துவதற்காகவும் ஓயாமல் போரில் ஈடுபட்டிருந்தனர்.
- பார்வை 2687