கொன்றைவேந்தன்
2.4 கொன்றை வேந்தன்
ஒளவையார் எழுதிய அறநூல்களில் ஒன்று கொன்றைவேந்தன். கொன்றை என்பது ஒரு மரம். அதில் மலரும் மலர் கொன்றை மலர் எனப்படும். கொன்றை மலரை விரும்பி அணிந்த இறைவன் சிவன். சிவனின் மக்களாக விநாயகனையும் முருகனையும் நாம் வணங்குகிறோம். அவர்களில்
- பார்வை 13656