பிற்கால அறநூல்கள் தோன்றக் காரணம்
1.2 பிற அறநூல்கள் தோன்றக் காரணம்
பதினெண்கீழ்க்கணக்கில் உள்ள பதினோர் அறநூல்களும், மக்கள் வாழ்க்கைக்குத் தேவையான அறங்களை எடுத்துக் கூறியுள்ளன. அவற்றிற்குப் பின்னரும் அறநூல்கள் ஏன் தேவைப்பட்டன என்பது எண்ணத்தக்கது ஆகும்.
- பார்வை 2911