பிற்காலத் தமிழகத்தின் இயற்கை அமைப்பு
1.4 பிற்காலத் தமிழகத்தின் இயற்கை அமைப்பு
இன்றைய தமிழக எல்லைக்குள் மலைத் தொடர்களும், மலைகளும், ஆறுகளும், அருவிகளும், காடுகளும், பள்ளத்தாக்குகளும், சமவெளிகளும் நிறையக் காணப்படுகின்றன. அவற்றைப் பற்றி இங்கே காண்போம்.
- பார்வை 2708