உணவின் அடிப்படையில் மீன்களை வகைப்படுத்துதல்
2. மீன்களை உணவை அடிப்படையாகக் கொண்டு பிரித்தல்
பலவகை உணவை உண்ணும் மீன்கள் (Euryphagic)
இவ்வகை மீன்கள் கலப்பு வகை உணவுகளை உண்ணும் தன்மை கொண்டது.
சில வகை உணவை உண்ணும் மீன்கள் (Stenophagic)
இவ்வகை மீன்கள் குறிப்பிட்ட ஒரு சில வகை உணவுகளை மட்டும் உண்ணும் தன்மை கொண்டது.
ஒரே வகை உணவை உண்ணும் மீன்கள் (Monophagic)
இவ்வகை மீன்கள் ஒரே வகை உணவை மட்டும் உண்ணும் தன்மை கொண்டது
தமிழ்
புதுப்பிக்கபட்ட நாள் : 08-06-2017 13:35:38(இந்திய நேரம்)