முதலாம் குலோத்துங்கன் பரம்பரை
5.5 முதலாம் குலோத்துங்கன் பரம்பரை
அதிராசேந்திரனுக்குப் பின்பு சோழநாட்டின் ஆட்சிப்பொறுப்பை முதலாம் குலோத்துங்கன் என்பவன் ஏற்றான். இவனது இயற்பெயர் இரண்டாம் இராசேந்திரன். இவன் விசயாலயன் பரம்பரையில் வந்தவன் அல்லன். அவ்வாறாயின் இவன் யார்?
- பார்வை 1678