1.3 வினைப் பொருள்கள்
வினைமுற்றுச் சொல், அது உணர்த்தும் பொருளுக்கேற்ப,ஏவல், வியங்கோள் முதலிய பெயர்களால் குறிக்கப்பெறும்.