11. தொடர்வண்டி

தொடர்வண்டி

மையக்கருத்து
Central Idea


அறிவியல் கண்டுபிடிப்புகளில் நீராவிப்பொறி (Steam Engine) மிக இன்றியமையாத ஒன்றாகும். இதன் வளர்ச்சி உலகைக் ‘குவலயச் சிற்றூர்’ (Global village) ஆக்கியதில் பெரும்பங்கு வகிக்கின்றது.

Steam Engine is a great invention in science. Its growth has played an important role in making the world a global village.