தொடர்வண்டி
சொல்-பொருள்
Words Meaning
| • நிலக்கரி | - Coal |
| • நீராவி | - Steam |
| • மின்சாரம் | - Current |
| • எந்திரம் | - பொறி (Engine) |
| • குண்டுவேகத் தொடர்வண்டி | - Bullet Train |
| • அதிசயம் | - விந்தை |
| • தடம் | - வழி (Track) |
| • புறநகர் | - Suburban |
| • உதகை | - உதகைமண்டலம், நீலமலை |
| • தொலைவு | - தூரம் (distance) |
| • சைகை | - அறிகுறி (signal) |
| • கிளம்புதல் | - Start |