பெயரும் வினையும்
மையக் கருத்து
central Idea
பெயரும் வினையும் என்னும் இவ்விரண்டாம் பாடத்தில் பண்புப் பெயர், தொழிற்பெயர், வினையாலணையும் பெயர், ஆகுபெயர் முதலான பெயர்ச்சொல் இலக்கணங்கள் கற்றுணரப் பெற்றன. அவ்வாறே உடன்பாட்டு வினை, எதிர்மறை வினை, ஏவல் வினைமுற்று, வியங்கோள் வினைமுற்று, எச்சவாய்பாடுகள் முதலான வினைச்சொல் பற்றிய இலக்கணங்களையும் கற்க முடிந்தது.