பெயரும் வினையும்
பயிற்சி - 3
Exercise 3
1. பெயர்ச்சொல்லின் அடிப்படைகள்
அ) ஆறு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
அ) ஆறு
2. நீலவானம் என்பது
அ) நிறப்பண்பு
ஆ) சுவைப் பண்பு
இ) அளவுப் பண்பு
ஈ) வடிவப் பண்பு
அ) நிறப்பண்பு
3. வில் வளைதல் என்பது
அ) வினைமுற்று
ஆ) வினையெச்சம்
இ) ஏவல் வினை
ஈ) தொழிற்பெயர்
ஈ) தொழிற்பெயர்
4. விடு = வீடு என்பது
அ) தொழிற்பெயர்
ஆ) முதல்நிலைத் தொழிற்பெயர்
இ) முதல்நிலைத் திரிந்த Sதொழிற்பெயர்
ஈ) வியங்கோள் வினைமுற்று
இ) முதல்நிலைத் திரிந்த தொழிற்பெயர்
5. காலம் காட்டும் பெயர்ச்சொல்
அ) ஆகுபெயர்
ஆ) வினையால் அணையும் பெயர்
இ) தொழிற்பெயர்
ஈ) இடுகுறிப் பெயர்
ஆ) வினையால் அணையும் பெயர்
6. ஒன்றன் பெயர் வேறொன்றிற்கு ஆகிவருவது
அ) தொழிற்பெயர்
ஆ) இயற்பெயர்
இ) ஆகுபெயர்
ஈ) காரணப்பெயர்
இ) ஆகுபெயர்
7. சொல்லுக என்பது
அ) உடன்பாட்டு வினை
ஆ) எதிர்மறை வினை
இ) ஏவல் வினை
ஈ) எச்சவினை
ஆ) வியங்கோள் வினைமுற்று
8. அருளுக என்பது
அ) தொழிற் பெயர்
ஆ) வியங்கோள் வினைமுற்று
இ) ஏவல் வினைமுற்று
ஈ) எதிர்மறை வினைமுற்று
ஆ) வியங்கோள் வினைமுற்று
9. ஏவல் வினை என்பது
அ) முன்னிலையில் மட்டும் வரும்
ஆ) தன்மையில் வரும்
இ) படர்க்கையில் வரும்
ஈ) மூன்று இடங்களில் வரும்
அ) முன்னிலையில் மட்டும் வரும்
10. படித்த என்னும் பெயரெச்சத்திற்குரிய வாய்பாடு
அ) செய்த
ஆ) செய்கின்ற
இ) செய்யும்
ஈ) செய்யா
அ) செய்த