முகப்பு

தொடக்கம்


செய்யுளியல் - இலக்கணச் செய்திகள்

  நூற்பா எண் பக்க எண்
பஃறொடை வெண்பா இலக்கணம் 21 106
பதின்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தப் பாடல் 11, 26 74, 151
பல விகற்ப இன்னிசை வெண்பா 22 110
பாஅ வண்ணம் 48 280
பா இனம் மூன்று 18 99-100
பா இனங்களின் தொடைகள் 39 248
பிரிந்திசைத் துள்ளலின் இலக்கணம் 27 154
பிரிந்திசைத் துள்ளலுக்கு எடுத்துக்காட்டுப் பாடல் 27 154
பிரிந்திசைத் தூங்கலின் இலக்கணம் 31 201
பிரிந்திசைத் தூங்கலுக்கு எடுத்துக்காட்டுப் பாடல் 31 202
பின் முரண் என்ற தொடைவிகற்பம் 39 250
புலன் என்ற வனப்பு 45 272
புறனிலை வாழ்த்தின் இலக்கணம் 40 254
புறனிலை வாழ்த்தின் எடுத்துக்காட்டுப் பாடல் 40 256
புறனிலை வாழ்த்து, வாயுறை வாழ்த்து, செவியறிவுறூஉ இவை பற்றிக் கலியும் வஞ்சியும் பாடப்படா என்பது 40 255
புறப்பாட்டு வண்ணம் 48 284
புனைந்துரையின் இலக்கணம் 49 296
பெரிதினைச் சுருக்கும் புனைந்துரைக்கு எடுத்துக்காட்டு 49 296
 

மேல்