பெண் அணங்கு - அணங்கு போன்ற பெண் (அணங்கு - தெய்வம்) 54
பெண்ணை - பனை மரம் 235
பெயர் முன்மொழித்தொகை 55
பெருக்கு - அதிசயம் (உயர்வு நவிற்சி) 210, 211
பெருங்கண் - பெரிய கண்கள் 138
பெருந்தகையார் - பெருந்தன்மை உடையவர்கள் 153
பெருந்திணை 89, 108
பெருமங்கலம் 118
பெருமை 112
பெருமைப் பொதுப்பொருள் 100
பெரும்படை 110