பக்கம் எண் :

756கிட்கிந்தா காண்டம்

இகல்4030
இகல் ஏறு -4030
- ஆண் சிங்கம் 
இங்கிதம்4675
இசைத்தல் - சொல்லுதல்4490
இசை தருதல் - நேரிடல்3800
இட்டிடை - சிற்றிடை - 
இட்டு இடை4484
இடங்கர் - கராஅ வகை4051
- இடங்கர் மா4265
இடங் கெட - பெருமை அழிய 
இடத்தல் - பெயர்த்தல்4589
- 'கண் இடந்து அப்ப' 
- குத்தி எடுத்தல்3828
- 'மார்பு இடந்த மா' 
- 'மண் இடந்த ஏனமாய்' 
இடத்திடுதல் - இடம் துடித்தல் 
-3946
(ஆடவர்க்குத் தீச்சகுனம்) 
இடபன் - மி.353 , 4424
இடர் - கடல் (உவ)3787 , 4098
இடியால் தகர்ந்து விழும் 
பாறை4164
- போரிடைக் கால் சாயும் 
யானை (உவ) 
இடுதல் - கீழே போடுதல்3903
இடை - காலம்3902
- நடுவு3753
இடைதல்4515
இடைதல் - தோற்றல்4727
இடையர் மாதர் -4626
பண்டமாற்றம் 
- அளையொடு சென்று 
நெல்லொடு பெயரும் 
- ததியொடு சென்று 
தேனொடு பெயரும் 
இடைவிடா4473
இணர் - பூங்கொத்து 
- 'இணர் ஊழ்த்து 
நாறாமலர்' 
இணர்த்தொகை4356
இதண்4228
- பரண் இதழ் எனும் பொருள்3758
இதழ் - உதடு4261
- துவர் இதழ் 
- செங்கிடை (உவ)4261 , 4495
- குமுதம் (உவ)3724
இந்தியம் - இந்திரியம் 
- அவித்தனர் என (உவ)4378
- இருத்தல் (குரக்கர்)4223
- தை ஊண் நோன்பியர்' 
இந்திரகோபம் - கோபம் - 
தம்பலப்பூச்சி 
- கடலை (வேர்க்கடலை)க் 
கொல்லையில் 
மாரிக்காலத்துக் காணப் 
பெறும் 
செந்நிறத்தது4206
- உமிழ்ந்த வெற்றிலைத் 
தம்பல எச்சில் (உவ)4176
இந்திரி - கிழக்கு3952
- இந்திரனுக்குரிய திசை - 
கீட்டியது 
இந்திரன்3924 , 4006 , 4728