பக்கம் எண் :

அரும்பத முதலியவற்றின் அகராதி761

- வீறிய வாளால் சடாயு 
விளிந்தனன்4679
இரா அனையன் வெவ் 
விராதன்3794
இரிதல் - நிலை கெட்டோடல்3945 , 4429
இரியல் போதல் - இரிதல்4674 , 4710
இரிந்து - நடுங்கி3878
இருசுடர் - பசுங்கதிர்மதியம், 
சுடர்3875
இருசுடர் திரியும் குன்று - 
மேரு3875
- 'மேரு வலம்திரிதலான்' 
(சிலம்பு) 
இருட்பிழம்பு4505
இருட்பிழம்பு - இழுகிய நெய் 
எனத்தக்கது4548
- கருகு மெய் இருள் கட்டு 
விட்டு 
இருடிகள் எழுவர் - சப்தரிஷி3881
இருது - பருவங்கள் 6 -3838 , 4065
இருந்தை - கரிக்குவியல்4155
- இருந்தில் 2850 
இரும் - இருமை - பெருமை3727
இரும்பு - வாலி தோள் (உவ)3988
சுக்கிரீவன் மார்பு (உவ)3988
இரும்பு கண்ட அனைய 
நெஞ்சு4490
- இரும்பு நேர் நெஞ்சகக் 
கள்வன் 
இருமை - இம்மை, மறுமை 
இருமை எய்துதல்4076
இருமை (2) துறத்தல் - 
செல்வம், மனைவி 
இருமை - தெரிந்து 
எண்ணுதல்4043
- 'இருமை வகை தெரிந்து' 
இருமையும் இழத்தல்4326
இருவி - அரிந்த தினைத்தாள்3941
இருவினை4473
இருள் நிலைப்புறம்3810
இல் - உயர்குலம்4041
இலக்கம்3881
இலக்குவன் 
- அனுசன்4379 -
இராமாநுஜன் 
- இளையகோ4661
- பொன்னொளிர் 
மேனியன்4282
- மனுவின் கோமகன்4377
- வில்லி  
- அன்பெனும் ஆர் அணி 
பூண்டவன்3742
- தாளில் தாக்கணங்கு 
உறைபவன்4303
- பரமன் நுங்கிய மிக்சிலே 
உண்பது4382
- பொன்னின் வார் 
சிலையினான்4344
- மங்கையர் மேனி 
நோக்கான்4353
- வேகம் - இராமன் அம்பு 
(உவ)4280 , 4283
- கல்வி அறிவில்