|
New Page 1
‘வேரிலே வெப்பந்தட்டினால்
கொழுந்து முற்பட வாடுவது போன்று’
பக். 289.
‘செடி சீய்த்துக்
குடியேற்றின படை வீடுகளை விடாதே இருக்கும் அரசர்களைப் போன்று’
பக். 291.
‘விளக்குத் தன்னையுங்
காட்டிப் பொருளையும் காட்டுவது போன்று’
பக். 293.
‘நிலா, தென்றல்,
சந்தனம் பிறர்க்கேயாக இருக்குமாறு போன்று’
பக். 295.
‘பிரளயங்கொண்ட
பூமியை நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவைக் கொண்டு எடுத்தது போன்று’
பக். 295.
‘இக்கடலை முடித்தல்
அல்லது, இதனைக் கடத்தல் செய்யுமதற்கு மேற்பட இல்லை என்றது போன்று’
பக். 297.
‘காதலிமாட்டு அழுக்கு
உகப்பாரைப்போலே’
பக். 297.
‘தேனைக்குடிப்பதற்கு
இழிந்த வண்டுகளானவை பெருங்கடலிலே இழிந்தாரைப் போன்று’
பக். 303.
‘வள்ளலே, உன்
தமர்க்கு என்றும் நமன் தமர் கள்ளர் போல’
பக். 303.
‘மனைவியை அணைதல்
மனைவிக்கு இன்பினை அளித்தல் போன்று’
பக். 307.
‘காமத்தில் இச்சையுடைய
ஒரு பெண்ணிற்குப் போக சின்னங்கள் தாரகமாக இருத்தல் போன்று’
பக். 307.
‘அரசனுடைய சந்நிதியில்
கூனர் குறளர்களாய் வசிப்பது போன்று’
பக். 307.
‘விடாயர் மடுவிலே
புக்கு ஆடியது போன்று’
பக். 308.
‘இரட்டைக் குழந்தைகளைப்
பெற்ற தாயானவள் இருவர்க்கும் பால் கொடுக்கத் தகுதியாக நடுவே கிடக்குமாறு போன்று’
பக்.
310.
‘வானவர் நாடு என்னுமாறு
போன்று’
பக். 310.
‘குணங்களால்
அடிமைப்பட்டேன் என்று இளைய பெருமாள் கூறியது போன்று’
பக். 311.
‘எப்பொழுதும் துதித்துக்கொண்டிருக்கிறார்கள் என்ற நித்திய சூரிகளைப்போன்று’
பக். 311.
|