புணர்ச்சி
பாட அறிமுகம்
Introduction to Lesson
எவ்வாறு தமிழ்ச் சொற்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து நிற்கின்றன? சேர்ந்து நிற்கும் போது ஏற்படும் மாற்றங்கள் எவை? எந்த எந்தச் சொற்கள் சேரும்? - என்பன போன்ற செய்திகள் இப்பாடத்தில் இடம்பெறுகின்றன.