13. எழுத்தும் சொல்லும்

எழுத்தும் சொல்லும்

மைய கருத்து
General Idea


இலக்கணப் பாடத்தொகுப்பின் முதல் பாடமாகிய எழுத்தும் சொல்லும் என்னும் பிரிவில் ஆறு வகையான சார்பெழுத்துகள், இருவகைப் பதங்கள், ஆறுவகைப் பகுபத உறுப்புகள், மூவகை மொழிகள் முதலான இலக்கணச் செய்திகள் உள்ளன.