எழுத்தும் சொல்லும்
பயிற்சி - 3
Exercise 3
1. தமிழ் இலக்கண வகைகள்
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
ஈ) ஐந்து
2. எழுத்துகளின் வகைகள்
அ) இரண்டு
ஆ) மூன்று
இ) நான்கு
ஈ) ஐந்து
அ) இரண்டு
3. சார்பெழுத்துகளின் எண்ணிக்கை
அ) பத்து
ஆ) மூன்று
இ) ஆறு
ஈ) எட்டு
அ) பத்து
4. ஓர்எழுத்து தனக்குரிய மாத்திரைஅளவிலும் அதிகமாக ஒலிப்பது
அ) குறுக்கம்
ஆ) ஆய்தம்
இ) அளபெடை
ஈ) உயிர்மெய்
இ) அளபெடை
5. மகரக் குறுக்கம் என்பது
அ) ம குறுகுவது
ஆ) ம் குறுகுவது
இ) மு குறுகுவது
ஈ) மி குறுகுவது
ஆ) ம் குறுகுவது
6. எஃகு என்பது
அ) ஒரு பொருள்
ஆ) தனிச் சொல்
இ) ஆய்தக் குறுக்கம் அமைந்த சொல்
ஈ) உயிரௌபடை
இ) ஆய்தக் குறுக்கம் அமைந்த சொல்
7. பதவியல் என்னும் இலக்கணம் வகுத்தவர்
அ) தொல்காப்பியர்
ஆ) இளங்கோவடிகள்
இ) பவணந்தி முனிவர்
ஈ) திருவள்ளுவர்
இ) பவணந்தி முனிவர்
8. பகுபத உறுப்புகள்
அ) ஆறு வகைபெறும்
ஆ) மூன்று வகைபெறும்
இ) ஐந்து வகைபெறும்
ஈ) பத்து வகைபெறும்
அ) ஆறு வகைபெறும்
9. ஒரு சொல் தனித்து வருவது
அ) முதல் சொல்
ஆ) தனிமொழி
இ) தொடர்மொழி
ஈ) பொதுமொழி
ஆ) தனிமொழி
10. தாமரை என்பது
அ) மலர்
ஆ) தனிமொழி
இ) தொடர்மொழி
ஈ) பொதுமொழி
ஈ) பொதுமொழி