முகப்பு

பார்வை நூல்கள்

  1. படைப்பாற்றல் திறனை வளர்ப்பது எப்படி? - பசுமைக் குமார், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
  2. நற்றமிழ் கற்பிக்கும் முறைகள் - பேரா.வி.கணபதி, சாந்தா பப்ளிஷர்ஸ்.
  3. தமிழ் கற்பித்தல்(பகுதி – 1 கற்பிக்கும் முறைகள்), - தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், 2016-2017.
  4. தமிழ் கற்பித்தல் - தொலைநிலைக் கல்வி இயக்ககம், அழகப்பா பல்கலைக்கழகம்.
  5. தமிழ்மொழி கற்பித்தல் - முதலாமாண்டு, ஆசிரியர் கல்விப் பட்டயப் பயிற்சி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
  6. தமிழ்மொழி கற்பித்தல் - இரண்டாமாண்டு, ஆசிரியர் கல்விப் பட்டயப் பயிற்சி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம்.
  7. தமிழ் கற்பித்தல் முறைகள் - முதலாமாண்டு, பாரதிதாசன் பல்கலைக்கழகம், 2015-2016.
  8. கல்வி உளவியல் - எஸ்.சந்தானம், வி.கணபதி, சாந்தா பப்ளிஷர்ஸ், சென்னை, 2019.
  9. கல்வி உளவியல் - ந.சுப்புரெட்சியார், வாசன் கம்பெனி, சென்னை, 1961.
  10. கல்வி உளவியல் - Dr. AR. சரவணகுமார், சான்லாக்ஸ் பதிப்பகம், 2019
  11. கற்கும் குழந்தை (வளநூல்) - முதலாமாண்டு, ஆரிரியர் கல்விப் பட்டயப் பயிற்சி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், சென்னை. 2008.
  12. தமிழ் கற்பிக்கும் முறைகள் - புலவர்.சரவண. ஆறுமுகமுதலியார், எடுகேஷனல் பப்ளிஷிங் கம்பெனி, நுங்கம்பாக்கம், 1958.
  13. தாய்மொழிக் கல்வியும் கற்பித்தலும் - கலாநிதி.சபா. ஜெயராசா, டெக்னோ பிரிண்டர்ஸ், கொழும்பு, 2007.
  14. கற்றலும் கற்பித்தலும் - இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு(முதலாமாண்டு) தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், சென்னை, 2016-2017.
  15. மொழித் திறன்களும் கற்றல் கற்பித்தலில் தொழில் நுட்பமும் - கு.முனீஸ்வரன்(பதிப்பாசிரியர்), புத்தாக்கத் தமிழ் மொழியியல் கழகம், மலேசியா, 2017 .
  16. தமிழ் கற்க கற்பிக்க - முனைவர் இரத்தினசபாபதி, அம்சா பதிப்பகம், சென்னை, 2000.